தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா

Bookmark and Share

தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா

பிரபலங்களில் புது காதல் ஜோடிகள் என்றால் சமந்தா, நாக சைத்தன்யா தான். இருவரின் காதலுக்கும் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்க மிகவும் பிரம்மாண்டமாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இப்படி எல்லோருக்கும் தங்கள் காதல் விஷயத்தை கூறிய இந்த ஜோடி, நாகர்ஜுனாவின் அப்பாவுக்கு மட்டும் கூறவில்லையாம்.

அண்மையில் நாகர்ஜுனாவிடம், மனம் படத்தில் நடிக்கும்போது சைதன்யா, சமந்தா காதல் பற்றி தெரியாதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், என் தந்தை இருந்ததால் இருவரும் அடக்கி வாசித்திருக்கிறார்கள், அதனால் தெரியவில்லை என்றார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions