பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது - அக்ஷா பார்தசனி

Bookmark and Share

பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது - அக்ஷா பார்தசனி

டோலிவுட்டில் நடிகை அக்ஷா பார்தசனியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது.  சத்ருவு என்ற படத்தில் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

அவருக்கு தற்போது மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் புதிய படமான பெங்கால் டைகரில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த அறிய வாய்ப்பு பற்றி அக்ஷா கூறும்போது,

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மிக முக்கியமானதாகும். பொன்னான வாய்ப்பாகும். இந்த படத்தில் எனக்கு என்ன வேடம் என்பது பற்றி தற்போது என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் படத்தில் மாஸ் மகாராஜா வரும் கட்சிகளில் எல்லாம் நானும் இருப்பேன்.

அவருடன் நடிப்பது என்பது மிகவும் பொழுதுபோக்கான விஷயமாகும். இந்த படத்தின் இயக்குனரான சம்பத் நந்தியை எனக்கு நன்றாக தெரியும். இந்த படத்தில் நடிப்பது எனக்கு ஒரு இனிமையான அனுபவமே என்றார். இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு அழகு தேவதையான தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஜோடி என்பது நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அஜித்தால் சாதனை படைத்த கல்லூரி மாணவர்கள், விமானத்தின் ஸ்பெஷல் இதுதான்- படு உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
ரக்ஷனும் கல்யாணமாம் கல்யாணம் ஜீவிதாவும் செய்த வேலை, முகம் சுழிக்கும் ரசிகர்கள் - வைரல் புகைப்படம்.!
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions