விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை: அக்ஷராஹாசன் மறுப்பு

Bookmark and Share

விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை: அக்ஷராஹாசன் மறுப்பு

கமலஹாசனின் 2–வது மகள் அக்ஷரா. இவர் இந்தியில் தனுஷ் ஜோடியாக ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். தமிழில் விஷாலுடன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அக்ஷரா ஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– 

நான் விஷாலுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருடன் நடிப்பது குறித்து இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. எந்த தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. வாய்ப்பு வரும்போது நிச்சயம் தமிழ் படங்களில் நடிப்பேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அக்ஷராவை தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions