பொய் சொல்பவர்களை பிடிக்காது: அக்ஷராஹாசன்

Bookmark and Share

பொய் சொல்பவர்களை பிடிக்காது: அக்ஷராஹாசன்

எப்போதும் பாப் கட்டிங்குடன் வலம்வரும் கமலின் 2–வது மகள் அக்ஷராஹாசன் தனது குணம் என்ன என்பதை தெரிவித்தார்....

‘நான் நிறைய விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பேன். பொய் பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது. ஏதோ பறி கொடுத்தவர்கள் மாதிரி உற்சாகமில்லாமல் இருப்பவர்களை சுத்தமாகவே பிடிக்காது. அடுத்தவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். அவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்ப்பேன். முடியை நீளமாக வளர்த்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

வாரத்திற்கு ஒரு முறையாவது புட்பால் ஆடுவது பிடிக்கும். சாகச விளையாட்டுகள் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே நான் ‘செல்லமகள்’ மாதிரி தான் வளர்ந்தேன். எனக்கு கறுப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது வாழ்க்கையிலும் புதிய நிறங்கள் நிரப்பிக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்கிறார். 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions