இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்

Bookmark and Share

இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்

கமலின் இரண்டு மகள்களும் சினிமாவில் கலக்கி வருகின்றனர். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார்.

தற்போது அக்‌ஷரா ஹாசனும் அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் ஒரு ஹிந்திப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் இவர் இளம் வயதிலேயே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார், இதுக்குறித்து இவர் கூறுகையில் இது சவாலான கேரக்டர். மனதளவில் சில விஷயங்களில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என்பதால் நடிக்க சம்மதித்தேன்’ என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions