விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு

Bookmark and Share

விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு

அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருபவர் அக்ஷாரா ஹாசன். இவர் ஹிந்தியில் லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா என்ற படத்தில் நடித்திருக்கிறார். வரும் ஏப்ரல் 7ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

சீனியர் விநியோகஸ்தர் சன்னி கன்னா ஏற்பாடு செய்த இந்த சந்திப்பு மிகவும் நீண்டு போனதால் அக்ஷாரா கடுப்பாகி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கன்னாவை அக்ஷாரா திட்ட, சமாதானம் செய்ய வந்த பத்திரிக்கையாளரையும் திட்டியிருக்கிறார்.

இதனால் அங்கு கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசியில் அக்ஷாரா நிகழ்ச்சி முழுவதையும் முடித்துவிட்டு சென்றிருக்கிறார்


Post your comment





Related News
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மொட்டை தலையுடன் நடிக்க தயார்: அக்‌ஷராஹாசன்
விவேகம் நடிகை அக்‌ஷராவுக்கு இப்படியொரு விபரீத ஆசையா?
ரஜினி, கமல், அஜித்தை கவர்ந்த வீடியோ கேசட் கடைக்கு வந்த சோதனை!
மீண்டும் அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன் - ஆனால்?
இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!
‘தல 57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷரா ஹாசன்!
‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions