கமல் மகள் ஸ்ரீதேவி மகளாகிறார்

Bookmark and Share

கமல் மகள் ஸ்ரீதேவி மகளாகிறார்

சினிமாவில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி செய்துள்ள ஸ்ரீதேவி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், தனது கணவருமான போனி கபூரின் தயாரிப்பிலான படத்தில், அடுத்து ஸ்ரீதேவி நடிக்க உள்ளார். அம்மா, மகள் இடையேயான உறவை மையப்படுத்தியே இப்படம் உருவாக உள்ளது. ஸ்ரீதேவியை முக்கிய கதாபாத்திரமாக கொண்டே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், மகள் கேரக்டரில் நடிக்க கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனை படக்குழுவினர் அணுகியுள்ளனர். பெண்களை மையப்படுத்திய கதை என்பதால், அக்ஷரா ஹாசன் இதில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். 


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
எனக்கும், அவருக்கும் ஓகே, ஆனால் அது நடக்கனுமே- அக்ஷாரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை
இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்‌ஷரா ஹாசன்- புகைப்படம் உள்ளே
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions