“இவ்ளோ வரவேற்பா..” தல ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த அக்ஷரா!

Bookmark and Share

“இவ்ளோ வரவேற்பா..” தல ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த அக்ஷரா!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அண்மையில் பல்கேரியா சென்றுள்ளார்.மொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து இதில் நடிக்கவுள்ளார்.

இவரை ‘தல’ ரசிகர்கள் #WelcomeAksharaToThala57 எனும் ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் வரவேற்று வருகிறார்கள். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த அக்ஷரா ஹாசன் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

 


Post your comment





Related News
இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
நான் எதற்கும் பயப்பட மாட்டேன்: சுருதிஹாசன் பேட்டி
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர்களுக்கு கமல்ஹாசன் கண்டனம்
எனக்கும், அவருக்கும் ஓகே, ஆனால் அது நடக்கனுமே- அக்ஷாரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை
இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்‌ஷரா ஹாசன்- புகைப்படம் உள்ளே
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions