அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்

Bookmark and Share

அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கடைசியாக அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் தற்போது தான் புதிய படத்தில்நடிக்கவுள்ளார்.
கமலின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ்.M.செல்வா இயக்குகிறார்.

இந்த படத்தில் அக்ஷராவுக்கு ஜோடியாக நடிகர் நாசரின் மகன் அபி மெஹதி நடிக்கவுள்ளார் என தற்போது அறிவிப்பு வந்துள்ளது. இது அவருக்கு முதல் படம். அபி மெஹதியின் அண்ணன் Luthfudeen சைவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions