எனக்கும், அவருக்கும் ஓகே, ஆனால் அது நடக்கனுமே- அக்ஷாரா ஹாசன்

Bookmark and Share

எனக்கும், அவருக்கும் ஓகே, ஆனால் அது நடக்கனுமே- அக்ஷாரா ஹாசன்

கமல்ஹாசன் அவரது மகள்களோடு இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசை. அதேபோல் சபாஷ்நாயுடு படத்தில் ஸ்ருதிஹாசன் அவருடைய மகளாக நடிக்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

ஆனால் கமலுக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் படம் அப்படியே டிராப் ஆனது. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் கமலின் மகள் அக்ஷாரா ஹாசன்.

இவர் தந்தையுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசும்போது, எனக்கும், அப்பாவுக்கும் சேர்ந்து நடிப்பது ஓகே தான். ஆனால் கதை இருவருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டுமே என்று கூறியுள்ளார்.

அக்ஷரா, தனுஷ் நடித்த பாலிவுட் படமான ஷமிதாப் படம் மூலம் நாயகியானார், ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் அக்ஷரா நடிப்பில் கடந்த வாரம் ஹிந்தியில் வெளியான லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படமும் ஓடவில்லை.

தற்போது அவருக்கு பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் அஜித்தின் விவேகம் படம் தான்.


Post your comment





Related News
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions