அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா?: வரிந்து கட்டி விளாசும் நெட்டிசன்கள்

Bookmark and Share

அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா?: வரிந்து கட்டி விளாசும் நெட்டிசன்கள்

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் குமாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

64வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ருஸ்தம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நெட்டிசன்களோ அக்ஷய் குமாரை கிண்டல் செய்துள்ளனர்.

Akhil @akhil_maheshfan 
Seriously the best joke in recent times us Akshay winning National award for #Rustom 

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் தேசிய விருது பெற்றுள்ளது தான் அண்மையில் சிறந்த ஜோக்.

varun koul @maniacvarun 
National award for best actor - AKSHAY KUMAR for Rustom! jury chairperson Priyadarshan's best comedy ever

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது. ஜூரி நடுவர் பிரியதர்ஷனின் சிறந்த காமெடி.

LOVE KING SRK @nagpur_srk 
If Akshay kumar got #NationalFilmAwards for Rustom den @iamsrk deserve more than Oscars

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் குமாருக்கு தேசிய விருது என்றால் ஷாருக்கானுக்கு ஆஸ்கரை விட சிறந்த விருது கிடைக்க வேண்டும்.


Post your comment

Related News
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
அஜித் மட்டும் தான் அந்த விசயத்துல தலையிடாதவர் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions