2.0 அக்‌ஷய் குமாருக்கு இயக்குனர் ஷங்கர் ஸ்பெஷல் கிஃப்ட்!

Bookmark and Share

2.0 அக்‌ஷய் குமாருக்கு இயக்குனர் ஷங்கர் ஸ்பெஷல் கிஃப்ட்!

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை இயக்குனர் ஷங்கர் மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். இதில் ஹீரோயினாக எமிஜாக்சன், வில்லனாக அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது அக்‌ஷய் குமாருக்கு Rustom படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்காக இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவருக்காகவே ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions