படத்தை இயக்க மதம் ஒரு தடையில்லை ; அக்ஷய்

Bookmark and Share

படத்தை இயக்க மதம் ஒரு தடையில்லை ; அக்ஷய்

பிரபுதேவாவை  இயக்கும் சிங் இஸ் பிலிங் படத்தின் ஹீரோ அக்ஷய்குமார்  கூறியதாவது, பிரபுதேவாவின் சிறப்பான பணியை பாராட்டியதோடு இல்லாமல்  இந்த மொழியை சேர்ந்தவர்கள் இயக்க வேண்டும் என்பது தேவையில்லை. படத்தின் இயக்கத்திற்கு, மதம் எப்போதும் தடையாக இருந்ததில்லை, இருக்கவும் போவதில்லை.  

சர்தார் வாழ்க்கை தொடர்பான சிங் இஸ் கிங் படத்தை இயக்கியவர் அனீஸ் பஜ்மீ என்ற இஸ்லாமியர். அதேபோன்று, தற்போது சீக்கியரான நான் நடித்துள்ள சிங் இஸ் பிலிங் படத்தை இயக்கியுள்ளவர் பிரபுதேவா என்ற ஹிந்து. சர்தார் குறித்த படத்தை, பஞ்சாபிகாரர் இயக்கவேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை.

சிங் இஸ் பிலிங் படத்தில், பிரபுதேவா சிறப்பான பணியை செய்துள்ளார் என்றார்.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions