சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்

Bookmark and Share

சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை சமீபத்தில் விலக்கப்பட்டு, புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், மவுனி ராய், குனால் கபூர் உள்ளிட்டோர் நடித்த கோல்ட் என்ற திரைப்படம் நேற்று சவூதி அரேபியாவில் திரையிடப்பட்டது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது.

சவூதி அரேபியாவில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டதன் மூலம், திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின், சவூதியில் வெளியான முதல் திரைப்படம் என்ற கூடுதல் பெருமையை கோல்ட் பெற்றுள்ளது.


Post your comment





Related News
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?
மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?
அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா?: வரிந்து கட்டி விளாசும் நெட்டிசன்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions