அக்ஷய் உடன் மோதும் ஜான் ஆபிரகாம்

Bookmark and Share

அக்ஷய் உடன் மோதும் ஜான் ஆபிரகாம்

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சிங் இஸ் பிலிங் படமும், ஜான் ஆபிரகாம் நடித்துள்ள ராக்கி ஹேண்ட்சம் படமும், அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

சிங் இஸ் பிலிங் படத்தை பிரபுதேவாவும், ராக்கி ஹேண்ட்சம் படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளனர். கரம் மசாலா, டெசி பாய்ஸ் மற்றும் ஹவுஸ்புல் 2 உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள அக்ஷய் குமார் மற்றும் ஜான் ஆபிரகாம், தற்போது ஒரே நாளில், தங்களது படங்களை வெளியிட்டுள்ள நேருக்கு நேர் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?
மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions