"அந்த 4 காட்சியையும் நீக்குங்கள்..!" படத்தை சென்சார் செய்த ஹைகோர்ட் நீதிபதி

Bookmark and Share

அக்ஷய் குமார் நடித்துள்ள ஜாலி LLB 2 படத்தில் நான்கு காட்சிகளை நீக்கவேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்திற்கு ஏற்கனவே சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கிவிட்ட நிலையில் அதை நீக்கிவிட்டு மீண்டும் படத்திற்கு புதிய சான்றிதழ் வழங்க நீதிபதி கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க கோர்ட்டில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நீதி துறையை இழிவாக சித்தரித்தாக தொடுக்கபட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது.


Post your comment





Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?
மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions