அக்ஷய் படத்தில் சல்மான் படம்!

Bookmark and Share

அக்ஷய் படத்தில் சல்மான் படம்!

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் சூட்டிங், இன்னும் 5 நாட்களில் முடியவுள்ளது. இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யா, தற்போது படத்தின் டிரைலர் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

இதனிடையே, அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சிங் இஸ் பிலிங் படம், இம்மாதத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தினிடையே, பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளது. பிரேம் ரத்தன் தான் பயோ படம், நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions