சுமன் தல்வாரை பரிந்துரைத்த அக்ஷய்

Bookmark and Share

சுமன் தல்வாரை பரிந்துரைத்த அக்ஷய்

அக்ஷய் குமார், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர உள்ள கப்பார் இஸ் பேக் படத்தில், தெலுங்கு நடிகர் சுமன் தல்வார் நடிப்பதற்கு, அக்ஷய் குமாரே பரிந்துரை செய்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு என்றும், அக்ஷய் உடனான படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக, சுமன் தல்வார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக்கே, இந்த கப்பார் இஸ் பேக் ஆகும். 

 


Post your comment





Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?
மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions