பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்

Bookmark and Share

பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்

பாலிவுட்டில் சினிமா நடிகைகள் பலர் சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதில் பாலியல் தொந்தரவுகளுல் அடங்கும். சிலர் வெளிப்படையாகவே அதை சொல்லி விடுகின்றனர்.

தற்போது பிரபல நடிகரான அக்‌ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணாவிற்கு பிரபல தொழிலதிபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜை அவரது போனுக்கு அனுப்பி வருகிறாராம்.

ட்விங்கிள் ஃபேஷன் டிசைனிங், பர்னிச்சர் விற்பனை என செய்து வந்தாலும் சில சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.

தற்போது அவர் தனக்கு நடந்தது குறித்து புகார் கொடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?
மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?
அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா?: வரிந்து கட்டி விளாசும் நெட்டிசன்கள்
2.0 அக்‌ஷய் குமாருக்கு இயக்குனர் ஷங்கர் ஸ்பெஷல் கிஃப்ட்!
பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை- பிரபல நடிகரின் மனைவிக்கே இப்படி ஒரு நிலைமையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions