பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை- பிரபல நடிகரின் மனைவிக்கே இப்படி ஒரு நிலைமையா?

Bookmark and Share

பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை- பிரபல நடிகரின் மனைவிக்கே இப்படி ஒரு நிலைமையா?

பெண்கள் பாதுகாப்பு என்பது இப்போது நாட்டில் இல்லை. எங்கு திரும்பினாலும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளை பற்றி தான் பேசப்படுகிறது.
படங்களில் கையால் குத்தி சுவரை பெயர்க்கும் நபரின் மனைவியும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் சென்றபோது என் போனில் வந்த மெசேஜால் நான் அழுதுவிட்டேன். ஒரு பணக்கார, அதிகாரம் படைத்த கிளையன்ட் பல மாதங்களாக எனக்கு தொல்லை கொடுத்தார்.

அவர் எதற்காக அப்படி செய்கிறார் என்பது தெரிந்தும் தெரியாதது போன்று நடித்தேன். எனெனில் எனக்கு என் வேலை மட்டும் செய்ய பிடிக்கும். இந்திய தேசிய பார் அசோசியேஷன் நடத்திய கருத்துக்கணிப்பின்படி பணியிடத்தில் 38 சதவீத பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள், அதில் நானும் ஒருத்தி.

ஒரு நடிகரின் மனைவிக்கு இப்படி என்றால் சாதாரண பெண்களின் நிலைமை நினைத்தால் பயமாக உள்ளது என ட்விங்கிள் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?
ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்‌ஷய் குமார் தலா ரூ.9 லட்சம் நிதியுதவி
2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்
முன்னணி நடிகரை தாக்கிய டாப்ஸி
இன்னும் இத்தனை கோடியா? ஷங்கர் எடுக்கும் கடும் ரிஸ்க்
2.0-வில் இணையும் இன்னொரு பிரபல நடிகர்; யார் அவர்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions