முன்னணி நடிகரை தாக்கிய டாப்ஸி

Bookmark and Share

முன்னணி நடிகரை தாக்கிய டாப்ஸி

டாப்ஸி பிங்க் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாகிவிட்டார். தற்போது இவர் அக்‌ஷய் குமார் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் டாப்ஸி, அக்‌ஷய் குமார் ஆகியோ பிஸியாக உள்ளனர். மேலும், இவை பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகிய Baby படத்தின் முந்தைய பாகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார், அதில் டாப்ஸி பெண்கள் விழிப்புணர்விற்காக தன்னை தாக்க வரும் ஆணை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என விளையாட்டாக ஒரு வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர். இதோ...


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions