2.o ரஜினி வில்லனின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

2.o ரஜினி வில்லனின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட்டில் மூன்று கான்களை தவிர்த்து பார்த்தால் அக்சய் குமார் தான் கில்லி. முன்னொரு காலத்தில் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்துவந்த அவர், தற்போது எல்லா ஜானர்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

அது விஷயமில்லை. தற்போது அவர் நடித்துவரும் Jolly LLB 2 படத்துக்காக அவர் வாங்கும் சம்பளம்தான் விஷயமே. இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.

 


Post your comment





Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions