ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!

Bookmark and Share

ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 2.O படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர், ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார், அக்ஷய் குமார், ஷங்கர் என பல பிரபலங்கள் துபாய்க்கு படை எடுத்துள்ளனர். அங்கு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது இயக்குனர் ஷங்கரிடம் படத்தின் பின்னணியை பற்றி கேட்டனர், அதற்கு பதிலளித்த ஷங்கர் 2.O படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சி இல்லை. இதற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என கூறியுள்ளார். மேலும் எந்த ஹாலிவுட் படத்தின் காபியும் இல்லை.

புத்தம் புதிய முறையில் உருவாகி உள்ள இந்த படத்தின் மூலமாக உலகளாவிய மக்களுக்கு ஒரு செய்தியை வைத்துள்ளோம். முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள படம் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்
`2.0' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து: ஷங்கர்
2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions