அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!

Bookmark and Share

 அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் இணைந்த இந்த இரண்டு ஆண்டுகால இடைவெளியில் வெறும் 30 டிவீட்களை மட்டுமே பதிவிட்டுள்ளார்.

இதிலும் எந்தவொரு நடிகரின் படமும் வெற்றிபெற வேண்டும் என அவர் வாழ்த்தியதில்லை. இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ரஸ்டம் படம் வெற்றிபெற டிவிட்டரில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அக்சய் குமார், 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்
சர்ச்சையில் சிக்கிய ரஜினினியின் 2.O, உண்மைகளை உடைத்த உதவி இயக்குனர் - வைரலாகும் புகைப்படம்.!
ஆடியோ ரிலீஸ்க்கே இவ்வளவு கோடியா - மிரட்டும் 2.ஓ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions