மீண்டும் விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய் குமார்!

Bookmark and Share

மீண்டும் விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய் குமார்!

இந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். இவர் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமாரின் பட நிறுவனத்தினர் ‘தெறி’ தயாரிப்பாளருடன் பேசி வருவதாகவும், விரைவில் அது பற்றிய பேச்சுவார்த்தை முடிந்ததும் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார் தற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.ஓ’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Post your comment





Related News
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்
சர்ச்சையில் சிக்கிய ரஜினினியின் 2.O, உண்மைகளை உடைத்த உதவி இயக்குனர் - வைரலாகும் புகைப்படம்.!
ஆடியோ ரிலீஸ்க்கே இவ்வளவு கோடியா - மிரட்டும் 2.ஓ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions