இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் கோவில்பட்டி வீரலட்சுமி, பார்த்திபன் கனவு, கலாப காதலன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் அக்ஷய் ராவ். இதனையடுத்து இவர் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.

இறுதியாக தான் நடித்திருந்த ஹிந்தி படத்திற்காக விருதுகளை வாங்கி இருந்தார், ஆனாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்பங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன, இதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயும் இவ்ளோ கவர்ச்சியாவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 ஆனால் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது தற்போதைய புகைப்படங்களை போல தெரியவில்லை. இவர் நடித்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை போல தான் தெரிகிறது.

 


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions