என்னை இனி இயக்குநர் விஜய்னு போட்டா போதும்... நோ இனிஷியல் ப்ளீஸ்!

Bookmark and Share

என்னை இனி இயக்குநர் விஜய்னு போட்டா போதும்... நோ இனிஷியல் ப்ளீஸ்!

இனிமேல் என்னை இனிஷியலுடன் அழைக்க வேண்டாம். பெயருக்கு முன் இயக்குநர் என்று குறிப்பிட வேண்டும் என்று இயக்குநர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். கிரீடம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் விஜய்.

மதராசபட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா போன்ற படங்களை இயக்கியுள்ளார். என்னை இனி இயக்குநர் விஜய்னு போட்டா போதும்... நோ இனிஷியல் ப்ளீஸ்! பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் இவர். எனவே அவரை ஆரம்பத்திலிருந்து ஏ எல் விஜய் என்றே குறிப்பிட்டு வந்தனர்.

ஆனால் தலைவா படத்தின் போது, தன் பெயரை இயக்குநர் விஜய் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் மீடியாவில் அவரை தொடர்ந்து ஏ எல் விஜய் என்றே குறிப்பிட்டு வந்தனர்.

எனவே மீண்டும் தன் பெயருடன் இனிஷியலை சேர்க்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். "நண்பர்களே.. இனி என்னைப் பற்றிய செய்திகளில் ஏஎல் விஜய் என்று குறிப்பிட வேண்டாம். இயக்குநர் விஜய் என்று குறிப்பிடவும்," என கேட்டுக் கொண்டுள்ளார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions