இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?

Bookmark and Share

இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?

சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் திருமணம் ஆன இரண்டு வருடத்திற்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நம்பிக்கை, நேர்மை இல்லாமல் போனது தான் காரணம் என விஜய் குற்றம் சாட்டினார்.

தற்போது அமலா பால் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இயக்குனர் விஜய்யும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது AL விஜய் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

அவருக்காக பெற்றோர் தீவிரமாக பெண் தேடி வருகிறார்களாம். விரைவில் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions