அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு

Bookmark and Share

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு

ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் கடந்த மாதம் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர சட்டம் இயற்றினர்.

இதை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது, இதைப்பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர்.

மேலும், நடிகர் ராகவா லாரன்ஸும் நேரில் கலந்துக்கொள்ள, அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

 

 


Post your comment





Related News
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு!
புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் \'அலங்காரம்\'.. ஜிகே வாசன் வெளியிட்டார்!
\"ஹீரோயினை காணவில்லை\" : இயக்குனர் பரபரப்பு புகார்..!
மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன்- சூரி..!
கார் மோதி சிறுமி மரணம் - காமெடி நடிகர் பாலா கைது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions