நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!

Bookmark and Share

நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!

பாலிவுட்டில் பிரபல நடிகரான வருண் தவான் நடிகை நடாஷா தலாலை காதலித்து வருகிறார், ஆனால் இவருக்கு வருண் தவான் அலியா பட்டுடன் நடிப்பது புடிக்கவில்லையாம்.

இதனால் நடாஷா வருணிடம் பல முறை அவளோடு ஜோடி சேர்ந்து நடிக்காதே என கூறியுள்ளார், ஆனால் தற்போது இயக்குனர் அபிஷேக் சித்தாத் என்ற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் வருண் தவானும் ஆலியா பட்டும் ஜோடி சேர உள்ளார்களாம், இந்த தகவலை அறிந்த நடாஷா வருணின் மீது பயங்கர கடுப்பில் உள்ளாராம்.


Post your comment





Related News
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions