ஹாக்கி பயிற்சி பெறும் அலியா பட்

Bookmark and Share

ஹாக்கி பயிற்சி பெறும் அலியா பட்

உத்டா பஞ்சாப் படத்தில், ஹாக்கி வீராங்கனை கேரக்டரில், அலியா பட் நடிக்க இருப்பதால், ஹாக்கி விளையாட்டு பயிற்சியை அவர் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், அலியா வெளியிட்டுள்ள போட்டோவில், இது என்னுடைய புது நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். உத்டா பஞ்சாப் படத்தில் ஷாகித் கபூர், கரீனா கபூர் கான், அலியா பட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions