ராப்டா படத்திலிருந்து அலியா விலகல்

Bookmark and Share

ராப்டா படத்திலிருந்து அலியா விலகல்

ராப்டா படத்திலிருந்து அழகு நடிகை அலியா பட் விலகியுள்ளார். தினேஷ் விஜன் மற்றும் ஹோமி அடஜானியா இயக்கத்தில் உருவாக இருந்த ராப்டா படத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் அலியா பட் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர்.

இந்நிலையில், இந்தாண்டின் பிற்பகுதியில், படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படப்பிடிப்பு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியிருந்த அலியா பட், படத்தின் சூட்டிங் தள்ளிப்போனதையடுத்து தான் ஒப்புக்கொண்ட மற்ற படங்களில் நடிக்க உத்வேகமாகியுள்ளார்.

அலியா பட், தற்போதைக்கு தன் கையில், விகாஷ் பாலின் ஷந்தார், அபிஷேக் செளபேயின் உத்டா பஞ்சாப், ஷகுன் பத்ராவின் கபூர் அண்ட் சன்ஸ் மற்றும் கரன் மல்ஹோத்ராவின் சுக்தி உள்ளிட்ட படங்கள் உள்ளன. ராப்டா படக்குழுவினர், அலியாவிற்கு பதிலாக புதுமுக நடிகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுளளனர்.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions