ஆலியா பட் ஜோடியாக நடிக்கும் கௌதம் குலாட்டி

Bookmark and Share

ஆலியா பட் ஜோடியாக நடிக்கும் கௌதம் குலாட்டி

கடந்த சில மாதங்களாகவே இயக்குநர் பராகான், புதிய படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வௌியானது. அது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஹேப்பி நியூ இயர் எனும் பிரமாண்ட படத்தை இயக்கிய பராகான் அடுத்தப்படியாக சிறிய அளவிலான பட்ஜெட்டில் ஒரு படம் இயக்குகிறார்.

காதலுக்கு முக்கியத்துவம் உள்ள வகையில் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக கௌதம் குலாட்டியும், ஹீரோயினாக ஆலியா பட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

தற்போது கௌதம் இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் அசார் படத்தில் ரவி சாஸ்த்திரி ரோலில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions