ஆண் - பெண் உறவா... அப்படின்னா? கேட்கிறார் அலியாபட்

Bookmark and Share

ஆண் - பெண் உறவா... அப்படின்னா? கேட்கிறார் அலியாபட்

பாலிவுட்டில் சீரியல் கிஸ்கர் என்று பெயரெடுத்தவர் இம்ரான் ஹாஷ்மி. அதுபோல் ஹீரோயின்களில் அந்த பெயரை குறுகிய காலத்தில் பெற்றிருக்கிறார் அலியாபட்.

தான் நடித்த படங்கள் பெரும்பாலானவற்றில் ஹீரோவுடன் லிப் டு லிப் காட்சியில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மும்பையில் அளித்த பேட்டி பலருக்கு ஷாக் அளித்துள்ளது.

‘ஆண் நண்பர்களுடன் பழகுகிறீர்களே ஆண் - பெண் உறவு பற்றி அவர்களுடன் பேசுவீர்களா?’ என்றதும்,’ என்ன இப்படி கேட்கிறீங்க..’ என்று சிறிதாக முறைப்பு காட்டியவர் பதிலை தொடர்ந்தார்,’எனக்கு நிறைய பாய்பிரண்ட் இருக்கிறார்கள்.

ஆனால் செக்ஸ் பற்றி எந்த ஐடியாவும் எனக்கு கிடையாது. பாய் பிரண்ட்களுடன் பழகுவதால் மட்டுமே செக்ஸ் பற்றி எல்லா விஷயமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது’ என்றார்.

இதேபோல் கடந்த ஒரு வருடத்துக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், ‘என் தந்தை முன் நான் பாய்பிரண்டுக்கு கிஸ் கொடுத்தால் உடனே அவர் என் கன்னத்தில் அறைவார்’ என்று பேட்டி தந்தவர் அலியாபட் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions