ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்

Bookmark and Share

ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்

செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். அழகு பொம்மையான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். அவர் ஏதாவது உளற அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள்.

பாலிவுட்டில் செக்ஸ் காமெடி படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இதை பார்த்த ஆலியா தனக்கு சன்னி போன்று செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.

அவ்வளவு தான் செக்ஸ் காமெடி பட இயக்குனர்கள் கதையுடன் ஆலியா வீட்டிற்கு படையெடுத்து வருகிறார்களாம். தெரியாத்தனமாக சொல்லி சிக்கிட்டேனே என ஆலியா புலம்புகிறாராம். 


Post your comment





Related News
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்
எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை
ஸ்கூல் பாத்ரூமில் அலியா பட் செய்த வேலை – வெளிவந்த சீக்ரெட்!
தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் ஆலியா பட்!
ஆஷிகி 3 யில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் அலியா பட்!
விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை
நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை- அலியா பட்!
அலியாபட் வர்ணிக்கிறார் காத்ரீனாவின் அழகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions