டிடியால் அப்செட் ஆன அலியா பட்

Bookmark and Share

டிடியால் அப்செட் ஆன அலியா பட்

அலியா பட் நடித்த ஹைவே படம், தூர்தர்ஷனில் (டிடி) ஒளிபரப்புவதாக இருந்த நிலையில், திடீரென்று படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டதையடுத்து, அலியா பட் அப்செட் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஹைவே படத்தில், வீரா படத்தில் நடித்திருந்த அலியா, சிறுவயதில், அவளுக்கு உறவினர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்க்கும் தரமான சேனலில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது குறித்த காட்சிகள் கொண்ட படத்தை ஒளிபரப்பினால், எதிர்விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் என்பதற்காகவே, படம் திரையிடப்படுவது கடைசிநேரத்தில் நிறுத்தப்பட்டதாக, டிடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இப்படத்தின் மூலம் அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று அலியா பட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அலியா பட், தற்போது ஷந்தார் படத்தில், ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions