நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை- அலியா பட்!

Bookmark and Share

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை- அலியா பட்!

பாலிவுட் திரையுலகின் இளம் நடிகையாக வலம் வந்து பலரின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை அலியா பட். இவர் தற்போது ஷந்தார் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். 

அந்த நிகழ்ச்சியில் அலியா பட் பேசும்போது, “என்னால் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க முடியும். ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி நடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

எனக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை. ஆனால், இதற்கு இது சரியான நேரம் அல்ல என்பதை நான் அறிவேன்” என்று அலியா பட் கூறினார்.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions