அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?

Bookmark and Share

அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?

பாலிவுட் படங்களில் கவர்ச்சிக்கு மிகுந்த முக்கியதுவம் கொடுப்பதை அநேக படங்களிலும் பார்க்க முடிகிறது. இதில் பல நடிகைகளும் இந்த விசயத்தில் இறங்கிவிடுகிறார்கள். நடிகை ஆலியா பட் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து வருகிறார்கள்.

இவர் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது நான் சன்னி லியோன் போல செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என ஒப்பனாகவே கூறினார்.

இதனால் அவரின் கால்ஷீட் கேட்டு பலரும் போன் கால் மட்டுமல்லாது, வீட்டின் முன்பே கூடிவிட்டார்களாம்.

ஆனால் ஆலியா சும்மா தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சொன்னதோடு, எப்படி அவர்களை சமாளிப்பது என தெரியவில்லை என நட்புவட்டாரங்களிடம் புலம்புகிறாராம்.


Post your comment





Related News
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions