ஸ்கூல் பாத்ரூமில் அலியா பட் செய்த வேலை – வெளிவந்த சீக்ரெட்!

Bookmark and Share

ஸ்கூல் பாத்ரூமில் அலியா பட் செய்த வேலை – வெளிவந்த சீக்ரெட்!

பாலிவுட்டில் அதிரடியாக வளர்ந்து வருபவர் அலியா பட். ஷாருக்கானுடன் இவர் நடித்துள்ள டியர் ஜிந்தகி படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. இதன் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அலியாவிடம் பள்ளி பருவத்தில் உங்களிடம் இருந்த கெட்டப்பழக்கம் எது என்று கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அலியா, ” நான் அடிக்கடி பள்ளியை கட் அடித்துவிடுவேன். கட் அடித்துவிட்டு சினிமாவுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்லமாட்டேன். நேராக பள்ளி பாத்ரூமுக்கு சென்று தூங்கிவிடுவேன்” என கூலாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்
எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை
ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்
தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் ஆலியா பட்!
ஆஷிகி 3 யில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் அலியா பட்!
விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions