ஆலியா பட்டுக்கு திருமணம்?

Bookmark and Share

ஆலியா பட்டுக்கு திருமணம்?

மிக இளம் வயதிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் ஆலியா பட்.பாலிவுட்டின் காதல் பறவைகள் ஆலியா பட்-சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி எப்போதும் ஒன்றாக ஜோடியாக ஊர் சுற்றினாலும் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் கரண் ஜோகர் கொடுத்த ஒரு பார்ட்டியில் சித்தார்த்தின் பெற்றோரை ஆலியா பட் சந்தித்து பேசியுள்ளார்.அவரகள் என்ன பேசினார்கள் என்பதை பற்றி யாரும் வாய்திறக்கவில்லை என்றாலும், சித்தார்த்-அலியா தங்கள் காதலை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துவிட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions