அலியாபட் வர்ணிக்கிறார் காத்ரீனாவின் அழகை

Bookmark and Share

அலியாபட் வர்ணிக்கிறார் காத்ரீனாவின் அழகை

இளம் நடிகை அலியாபட்டை நேரில் பார்ப்பவர்கள் இத்தனை அழகாக இருக்கிறார் என்று எல்லோரும் வியக்கும் நிலையில், அலியாபட்டோ தனக்கு காத்ரீனா கைப் போன்ற உடல்வாகு பிடிக்கும் என்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியபோது…

ஒட்டு மொத்த திரையுலகிலும், காத்ரீனா கைப் போன்று உடல்வாகு யாருக்கும் இல்லை. அவரது உடல்வாகு, அவரை செக்ஸியாகவும், அதேநேரம் ஃபிட் ஆகவும் இருக்கிறது.

ஒரே படத்தில் வெவ்வேறு பாடல்களில், அவரின் உடல்வாகு வேறுபடும் அது வேறுயாருக்கும் கிடைக்காத வரம். அதே போன்று உடல்வாகு தனக்கு வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions