எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை

Bookmark and Share

எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் பற்றி பேசி பலரையும் அதிர வைத்துள்ளார்.பாலிவுட் நடிகை ஆலியா பட் மனதில் பட்டதை பேசிவிடுவார்.

மேலும் சில பல நேரங்களில் யோசிக்காமலும் பேசிவிடுவார். இதனால் நெட்டிசன்ஸ் அவரை அவ்வப்போது சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வார்கள்.

ஆலியாவை கலாய்ப்பது என்றால் நெட்டிசன்களுக்கு பூஸ்ட் சாப்பிடுவது மாதிரி இருக்கும்.ஆலியா வோக் பத்திரிகைக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுடன் பேட்டியும் அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தனது அந்தரங்க விஷயம் பற்றி எல்லாம் வெளிப்படையாக பேசியுள்ளார்.படப்பிடிப்பு தளத்தில் இருந்து எதையாவது திருடியுள்ளீர்களா என்று ஆலியாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,

விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும்போது ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து தலையணையை எடுத்துள்ளேன். அது இன்னும் என் அறையில் உள்ளது என்றார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு ஆலியா அளித்த பதில், சுவரை எழுப்புவேன். அப்படி செய்தால் அவரிடம் பேச வேண்டியது இல்லை என்றார்.

செக்ஸ் விஷயத்தில் கிளாசிக் மிஷனரி பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும். ஏனென்றால் நான் மிகவும் எளிமையானவள் என ஆலியா பட் தெரிவித்து பலரையும் அதிர வைத்துள்ளார்.


Post your comment





Related News
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்
ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்
ஸ்கூல் பாத்ரூமில் அலியா பட் செய்த வேலை – வெளிவந்த சீக்ரெட்!
தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் ஆலியா பட்!
ஆஷிகி 3 யில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் அலியா பட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions