காத்ரீனா வாய்ப்பை தட்டிப்பறித்த அலியா பட்

Bookmark and Share

காத்ரீனா வாய்ப்பை தட்டிப்பறித்த அலியா பட்

பாலிவுட் இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்திலான படத்தில் நடிக்க காத்ரீனா கைப் மறுப்பு தெரிவித்திருந்ததையடுத்து, அந்த கேரக்டரில், அலியா பட் நடிக்க உள்ளதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது. பாலிவுட் இளம்தேவதை காத்ரீனா கைப் தற்போது பான்டோம், ஜக்கா ஜஸோஸ் மற்றும் ஃபிட்டூர் உள்ளிட்ட படங்களிலும், நித்யா மெஹ்ராவின் இயக்கத்திலான பெயரிடப்படாத படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே, கவுரி ஷிண்டே இயக்கத்திலான படத்தில், காத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதற்கு, காத்ரீனா கைப் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த கேரக்டரில், அலியா பட்டை நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை, அப்படக்குழு மேற்கொண்டு வருகிறது.  


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions