என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்

Bookmark and Share

என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்

ஆலியா பட் எப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார் என மொத்த ரசிகர்களும் வெயிட்டிங். ஆனால் அவர் ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் ஆலியா பட் தனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் யார் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாகுபலி படத்தில் கலக்கிய பிரபாஸ் தான் ஆலியா பட்டுக்கு பிடித்த நடிகராம்.அவரோடு நடிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி படத்தை பற்றி புகழ் தன்னிடம் வார்த்தை இல்லை எனவும், அவ்வளவு பிடித்தது எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் ஆலியா பட் தென்னிந்திய சினிமாவில் கால்பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Post your comment





Related News
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்
எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions