தாமதமான ரன்பீர், அலியா படம்

Bookmark and Share

தாமதமான ரன்பீர், அலியா படம்

ரன்பீர் கபூர், அலியா பட் நடிப்பில், அயன் முகர்ஜி இயக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிற்பகுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஆரம்பம் ஆகும் என்று  முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரன்பீர் கபூரின் பிஸி செட்யூல் காரணமாக, இப்படத்தின் படப்பிடிப்பு பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமாஷா படத்தை முடித்துள்ள நிலையில், ஜக்கா ஜஸோஸ் படத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் . இதற்குபிறகு, அவர் கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

 


Post your comment





Related News
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions