அலியாவுக்கு கேமரா பரிசளித்த சித்தார்த்

Bookmark and Share

அலியாவுக்கு கேமரா பரிசளித்த சித்தார்த்

நடிகை அலியா பட்டிற்கு, பிறந்தநாள் பரிசாக, விலையுயர்ந்த கேமராவை, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா பரிசாக அளித்துள்ளார். மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள நிறுவனத்தின் கேமராவை பெற்றதில், அலியாவுக்கு அளவில்லா மகிழ்ச்சியாம்...

அலியா செல்பி பிரியை என்பது தெரிந்தே, அந்த விலையுயர்ந்த கேமராவை, சித்தார்த், அலியாவுக்கு பரிசளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் இணைந்து நடித்த அலியாவும், சித்தார்த் மல்ஹோத்ராவும், அடுத்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
ரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions