அலியா - வருண் உறவில் விரிசல்

Bookmark and Share

அலியா - வருண் உறவில் விரிசல்

பாலிவுட்டின் இளம்ஜோடிகளாக அலியா பட்டும், வருண் தவானும் சேர்ந்து பல இடங்களில் சுற்றித்திரிந்தது அனைவரும் அறிந்ததே...

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இவர்களுக்குள்ளான நட்பில் விரிசல் ஏற்பட்டதாகவும், அலியாவை பிரிந்துள்ள வருண், நடாஷாவுடன் சுற்றி வருவது, இருவருக்குமான பிரிவை வெளிச்சம் போட்டு காட்டியிருந்த நிலையில், இதை உறுதிப்படு்த்தும் விதமாக, வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஏபிசிடி2 படத்தின் பிரீமியர் ஷோவிற்கு, நெருங்கிய நண்பர்களுக்கு வருண் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அலியா பட் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions