இளம் இந்திய நடிகையின் சாதனை!

Bookmark and Share

இளம் இந்திய நடிகையின் சாதனை!

பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் இருக்கிறார்கள். மிக முக்கியமான சீனியர் பிரபலங்களுக்கு நடுவே ஒரு இளம் நடிகையாக தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஆலியா பட்.

Student of the year என்னும் படம் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இத்தனைக்கும் வயது 24 தான் ஆகிறது.

இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் முயற்சியில் இருக்கிறார்கள். பல போட்டிகளுக்கு நடுவே இவர் ஒரு முக்கிய பிரபலமாக இருப்பதால் முன்னணியில் உள்ளார்.

தற்போது பிரபல ஆங்கில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் 100 முக்கிய ஆசிய நடிகைகள் பட்டியலில் 30 ஆவது ராங்க் எடுத்துள்ளார். கடந்த வருடம் அவர் 42 வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions