ஆல் இஸ் வெல் படம் வசூல் சாதனை

Bookmark and Share

ஆல் இஸ் வெல் படம்  வசூல் சாதனை

ஆல் இஸ் வெல்  படத்தில் அபிஷேக் பச்சன், அசின் நடிப்பில் வெளிவந்த படமும்  மற்றும் நவாஜூதீன் சித்திக், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியுள்ள மஞ்ஜி - தி மவுன்டைன் மேன் படங்கள், பாக்ஸ் ஆபிசில் சாதனை நிகழ்த்த தவறியுள்ளன. ஆல் இஸ் வெல் படம் வெளியான வார இறுதியில் ரூ. 11.91 கோடி வசூல் செய்துள்ளது.

மஞ்ஜி - தி மவுன்டைன் மேன் படமோ, பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறலாம். இப்படம் வெளியான  வார இறுதியில், ரூ. 6.45 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions