அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு

Bookmark and Share

அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு

தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் நடித்துள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் டோலிவுட்டில்  விரைவில் திரைக்கு வரவுள்ளது. அப்படத்திற்கு அடுத்து நடிகர் அல்லரி நரேஷ் இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

டோலிவுட்டின் மூத்த நடிகரான மோகன் பாபு நடிகர் அல்லரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இப்படத்தில் நடிகர் மோகன்பாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் மோகன்பாபு இப்படத்தில் அல்லரி நரேஷின் மாமனாராக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

மேலும் மோகன் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் , நதியா, சிம்ரன் போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம்.  இப்படத்தை நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பாக்ட்ரி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார்.


Post your comment





Related News
ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்
தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்
மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்
இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்
காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
கார்த்திகாவின் காமெடி கலவரம்
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions